பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில் உள்ள திருமண அரங்கில் 28ம் தேதி காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. பா.ம.க. சார்பில் மேற்கொள்ளப்பட்ட கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது.