திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நூலக கட்டுமான பணிகளை தொடங்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.