அதிமுக பிரமுகர் புகழேந்தி டில்லி ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், இரட்டை இலை தொடர்பாக விரைந்து தீர்வு காணவேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டதுடன் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கையும் முடித்து வைத்தது.