அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் வேங்கையன் ( 82) என்பவர் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இவர் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.