முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் ஏழை எளிய மாணவிகளுக்கு மத்திய அரசின் பொன்மகள் திட்டத்தில் 50 பேருக்கு வைப்பு தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பில் எடத்தெரு ஸ்ரீ யது குலசங்கம் நடுநிலைப் பள்ளியில் இதற்கான விழா நடந்தது.
ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஆர். ஜோதிவாணன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், பகுதி செயலாளர்கள் ரோஜர், அன்பழகன், கலைவாணன்,
அணிச் செயலாளர்கள் பாலாஜி, வெங்கட்பிரபு, கருமண்டபம் சுரேந்தர், மீனவர் பிரிவு ஆதவன், வாழைக்காய் மண்டி சுரேஷ்,
வட்டச் செயலாளர்கள் வி.கே.கண்ணன்,பொன். அகிலாண்டம், நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ், கயிலை கோபி, டைமண்ட் தாமோதரன், நார்த்தா மலை செந்தில் , தர்கா முஸ்தபா, வழக்கறிஞர் கௌசல்யா, பிரத்திவி ராஜ், சேதுராமன், டி.கே.ராமன், கார்த்திக், கமல்நாதன், ஐடி.விங்.கதிரவன், நாகராஜ், சக்தி, தர்மர், செல்வராஜ், அசோக், பார்த்திபன், ராஜகோபாலன், நடராஜன், கிருஷ்ணன், சந்தோஷ் ராஜ், உறையூர் பிரபு, புத்தூர் ரமேஷ், கணேசன், உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.