Skip to content
Home » சூறை காற்றுடன் மழை……சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 7 விமானங்கள்

சூறை காற்றுடன் மழை……சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 7 விமானங்கள்

  • by Authour

சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டுகிறது. இதனால் இன்று காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய  தோகா, மலேசியா, புவனேஸ்வர், மும்பை விமானங்கள் உள்பட 7 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகிறது.

டில்லியில் இருந்து சென்னை வந்த விமானம், சென்னையில் தரையிறங்க முடியாதததால்  பெங்களூரு திரும்பியது.  னெ்னையில் இருந்து கோவை, புனே,  நகரங்கள் உள்பட 9 இடங்களுக்கு  செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.  சென்னையில் சூறைக்காற்றுவேகம் குறைந்ததும் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறங்க அனுமதிக்கப்படும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *