Skip to content
Home » பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவப்பட்டியில் பேபி குளத்தில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்களான கோகுல்(13),  யாபேஷ் (10), டாங்கிலின் இன்பராஜ் (11) ஆகிய 3 பேரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *