Skip to content
Home » விஜயகாந்த் திருமண நாள்…. சுதீஷ் நேரில் வாழ்த்து

விஜயகாந்த் திருமண நாள்…. சுதீஷ் நேரில் வாழ்த்து

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர்  விஜயகாந்த்-பிரேமலதா திருமணம் 1990 ஜனவரி 31ல் நடந்தது. இன்று அவர்களது  திருமண நாள். இதையொட்டி   தேமுதிக துணை பொதுச் செயலாளரும் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் , அவரது மனைவி பூரண ஜோதி ஆகியோர்  விஜயகாந்த் , பிரேமலதாவை  நேரில் சந்தித்து திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அப்போது விஜயகாந்தின்  மகன்கள் விஜயபிரபாகரன்.  சண்முகபாண்டியன் உடன் இருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *