ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் முள்ளங்குறிச்சியில் ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில் மனிதநேய வார விழா நடைபெற்றது. இந்த விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா கலந்துகொண்டார். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கி னார்
விழாவில் மாவட்ட வருவாய்அலுவலர். செல்வி , பயிற்சி துணை கலெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் , அரசு அதிகாரிகள்,காவல்துறை அதிகாரிகள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள், மற்றும் திமுகழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பினர் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.