Skip to content
Home » ஹெச். ராஜா சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

ஹெச். ராஜா சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Authour

பாஜக  தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜாவுக்கு, சென்னை தனிக்கோர்ட்  இன்று 2 வழக்குகளில் தலா 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கியது.  இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என ஹெச். ராஜா சார்பில் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி,  தண்டனையை 1 மாதம்  நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *