Home » உருவானது ஃபெஞ்சல் புயல்….உருவானது ஃபெஞ்சல் புயல்….by SenthilNovember 29, 2024November 29, 2024கடந்த 3 நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய பெஞ்சல் புயல் ஒருவழியாக வங்கக்கடலில் உருவானது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Tags:உருவானது ஃபெஞ்சல் புயல் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment.