Skip to content
Home » 47வது பிறந்தநாள்… துணை முதல்வர் உதயநிதிக்கு முதல்வர் வாழ்த்து

47வது பிறந்தநாள்… துணை முதல்வர் உதயநிதிக்கு முதல்வர் வாழ்த்து

துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான  உதயநிதிக்கு இன்று 47வது பிறந்த தினம். இதையொட்டி இன்று காலை அவர்  தனது  பெற்றோரிடம் ஆசி பெற்றார். முதல்வர் மு.க. ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோர் மகனுக்கு ஆசி வழங்கி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்தினர். அதைத்தொடர்ந்து தந்தை ஸ்டாலினுக்கு,  உதயநிதி பொன்னாடை அணிவித்தார். அதைத்தொடர்ந்து உதயநிதி  அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  உதயநிதிக்கு, மகளிரணி செயலாளர் கனிமொழி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!