Skip to content
Home » வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான  இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகல் 1 மணி வரை அங்கு 44.51% வாக்குகள் பதிவானது.  ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கான   முதல் கட்ட தேர்தலும் இன்று நடக்கிறது. அங்கு  மதியம் 1 மணி வரை 46.25% வாக்குகள் பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *