Skip to content
Home » குமரி வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா…டிச31, ஜன1ல் கொண்டாட்டம்

குமரி வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா…டிச31, ஜன1ல் கொண்டாட்டம்

  • by Authour

கன்னியாகுமரி கடலில்  ஐயன் திருவள்ளுவருக்கு 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி  சிலை திறக்கப்பட்டது.   இது 133 அடி உயரம் கொண்டது. வருகிற டிச31ம் தேதி  ஜனவரி 1ம் தேதி இந்த சிலைக்கு வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக  2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த தகவலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *