Skip to content
Home » திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு விமானம் வந்தது. அப்போது அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரிசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது
சிவகங்கை மாவட்டம் மேல வணியகுடி பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் (49 ) என்பவர் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்பொழுதுஅவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார் இதை எடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்த போதுபோலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து இமிகேசன் அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஏர்போர்ட்
போலீசார் வழக்கு பதிவு  செய்து நீலகண்டனை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!