Skip to content
Home » நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை…

நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை…

  • by Authour

நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்.27-ல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் நாகை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இனிவரும் காலங்களில் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்தால் நேரடியாக சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *