Skip to content
Home » கோவையில் டிஜிட்டல் சேவைத்துறை தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை அமைச்சர்கள் ஆய்வு…

கோவையில் டிஜிட்டல் சேவைத்துறை தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை அமைச்சர்கள் ஆய்வு…

  • by Authour

மக்கள் நலன் காக்கும் மன்னவர்,  தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் பொற்கரங்களால் நாளை திறக்கப்படவுள்ள கோவை விளாங்குறிச்சி, ELCOSEZ IT PARKல் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பம் & டிஜிட்டல்

சேவைத்துறை தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை, இன்று,  தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் மின்சாரம் மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *