சென்னை மாதவரம் பஸ் ஸ்டாண்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பயணிகளுக்கு அடிப்படை வசதிகளில் குறைபாடு இருக்கக்கூடாது, கழிவறைகள் தூய்மையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பஸ் ஸ்டாண்டில் உள்ள உணவகங்களுக்குச் சென்று உணவின் தரம் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.