தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என்று உரைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் BSc., BL. Ex.MP. கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் C.சின்னசாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் சூப்பர் TNT.நடேசன், S.S. ராவணன், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், S.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், A.தண்டபாணி, நகர கழக செயலாளர் SP.பாண்டியன், பவுன் ராமமூர்த்தி, பேரூர் கழக செயலாளர் S.ஜெயசீலன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் VDM.அருண் நேரு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் S.ராஜமணிகண்டன், ஐ.டி.விங் மண்டல தலைவர் M.சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, மற்றும் ஒன்றிய கழக அவைத்தலைவர் குண்டூர் செல்வராஜ், முருகானந்தம், ஜெ.பாலமூர்த்தி, கணபதி, ரவிச்சந்திரன், விஜயராணி, F.தாமஸ், அன்பு செழியன், நவநீதகிருஷ்ணன், ஆண்டவர் அப்துல்லா, ஆனந்த், வட்ட கழக செயலாளர்கள் அன்புதுரை, RP.கணேசன், அபிமன்யூ, ரோஷன், மணிகண்டன், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வட்ட, வார்டு கழகங்களுக்கு உட்பட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள், மற்றும் அதிமுக செயல்வீரர்கள், மகளிர் அணியினர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.