Skip to content

சென்னை… ரூ.27 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்…

  • by Authour

தமிழகத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூலக்கடை பஸ் ஸ்டாண்ட் அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!