புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை யில்
தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தினை முன்னிட்டு தன்னார்வ ரத்ததான முகாம் நடந்தது.
பெரியார் ரத்த தான கழக தலைவர்எஸ்.கண்ணனுக்கு
ஆட்சியர் மு.அருணா பாராட்டு சான்றிதழ் கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். உடன்
அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. எஸ்.கலைவாணி,,
இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் )
மரு. சா. ஶ்ரீ பிரியாதேன்மொழி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். பிரேமலதா , ரத்த வங்கி மருத்துவர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
பெரியார் இத்த தான கழகத்தலைவர்
எஸ்.கண்ணன் ஏற்கனவே 170முறை ரத்த தானம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
