மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 107.54 அடி. அணைக்கு வினாடிககு 20,255 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்க 2503 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 74.959 டிஎம்சி.
Mettur Dam Status
(28.10.2024)
Level (120.00) – 107.54
Inflow – 20255
Outflow – 2503
Capacity (93.470)- 74.959
Last year level – 50.99
Grand Anaicut Status
Cauvery (10691) – 754
Vennaru (9370) – 759
G.A.Canal (3380) – 1500
Kollidam – 110