விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது… கடந்த 3 ஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் திமுக அரசு எந்த நடவடிக்கை என குற்றச்சாட்டு
வைத்தார். மேலும் தனக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் வருவதாக பல்வேறு புகார்கள் அளித்துள்ளேன் .இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு நிலவியது.