Skip to content
Home » IT சோதனை இல்ல…… வருடாந்திர தணிக்கை தான் நடக்குது…..இளங்கோவன் விளக்கம்

IT சோதனை இல்ல…… வருடாந்திர தணிக்கை தான் நடக்குது…..இளங்கோவன் விளக்கம்

  • by Senthil

எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான  எம்ஐடி கல்லூரிகள் முசிறியில் செயல்படுகின்றன.  இங்கு கடந்த 2 தினங்களாக  வருமானவரித்துறை சோதனைகள் நடக்கிறது.  இது குறித்து இளங்கோவன் கூறும்போது, எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை. எம்.ஐ.டி கல்லூரியில் கடந்த 3 நாட்களாக வருடாந்திர கணக்கு தணிக்கை நடைபெறுகிறது என்றார்.  கோவையில் உள்ள இளங்கோவனின் சம்பந்தி வீட்டிலும் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!