Skip to content
Home » ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…. அரசு அறிவிப்பு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…. அரசு அறிவிப்பு

  • by Senthil

தமிழ்நாடு முழுவதும்   பல்லாயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும்  ஊழியர்கள் அனைவருக்கும் 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!