Skip to content
Home » ம.பியில் 3 போர் விமானங்கள் தரையில் விழுந்து தீப்பிடித்தது….

ம.பியில் 3 போர் விமானங்கள் தரையில் விழுந்து தீப்பிடித்தது….

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் என்ற இடத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இந்த தளத்தில் இருந்து இன்று காலை  2 போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் 2 விமானங்களும்  மொரீனா என்ற  காட்டுப்பகுதியில் திடீரென  ஒன்றோடு ஒன்று மோதி விழுந்து தீப்பிடித்தது. இதில் 2 போர் விமானங்களும் எரிந்து போனது.  .

விபத்துக்குள்ளான போர் விமானங்களில் ஒன்று நீராஜ் 2000 ரகத்தை சேர்ந்தது. இன்னொன்று சுகோய்30 ரகத்தை சேர்ந்தது.  விபத்து நடந்த இடத்தில்  மீட்புபணிகள் நடப்பதாக  பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *