கடலூர் மாவட்டம் மாத்தூர் பகுதியில் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் பெயரை சேர்க்காமல் இருக்க 1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல் நடவடிக்கை மேற்கொண்டார்.
