சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என்று ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாக கருதுகிறார்கள் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீட்சிதர் பணி நீக்க விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட தடை கோரி பொது தீட்சிதர்கள் குழு வழக்கு தொடர்ந்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு….. ஐகோர்ட் எச்சரிக்கை….
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/10/chithambaram.jpg)