Skip to content

கனமழை… ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு…

  • by Authour

காரைக்குடியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி உயிரிழந்த பெயின்டர் பீட்டரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!