Skip to content
Home » மாணவா்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

மாணவா்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் .ஐஸ்வர்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!