சென்னையில் நேற்று நடந்த வான் சாகச நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் ஏன் நடந்தது. பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, உள்துறை செயலாளர் தீரஜ்குமார் விளக்கம் கேட்டு உள்ளார். உரிய விளக்கத்தை அறிக்கையாக அளிக்கும்படியும் அதில் கேட்டுள்ளார்.
சென்னையில் 5பேர் பலி……..டிஜிபியிடம் விளக்கம் கேட்டது உள்துறை
- by Authour
