பாடகி பி.சுசீலாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை முதல்வர் ஸ்டாலின் இன்று பாடகி சுசீலாவுக்கு வழங்கினார். விருது வாங்க வந்தபோது முதல்வர் ஸ்டாலின் உடன் பாசமாக
உரையாடினார் பாடகி பி.சுசீலா. இவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.