புதுக்கோட்டை மாவட்டம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்காக, சென்னை செல்லும் பேருந்தினை, மாவட்ட கலெக்டர் மு.அருணா, 03.10.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
விளையாட்டு வீரர்கள் செல்லும் பஸ்சினை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்…..
- by Authour
