Skip to content
Home » தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்..

தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்..

  • by Senthil

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இம்மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த கட்சியின்  தலைவர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாநாட்டு பந்தல் கால் நடும் விழா நாளை நடைபெற இருக்கிறது. அதிகாலை காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது. இதில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!