திருச்சி வெங்கடேஸ்வரா நகரில் தீரன் என்கிற சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது 10 வயது சிறுவன் சந்தோஷ் என்பவர் ஓட்டி வந்த புல்லட் மோட்டார் சைக்கிள் சிறுவன் தீரன் மீது ஏறி இறங்கியது.
இதில் சிறுவன் படுகாயமடைந்தால் சிகிச்சைக்காக கேஎம்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது..