முன்னணி நிறுவனமான ஆப்பிள் தனது ஸ்மார்ட் போன் சீரிஸ் 16 , கம்ப்யூட்டர், மற்றும் ஐபோன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியவற்றின் தயாரிப்புகளை ஆண்டு தோறும் செப்டம்பரில் அறிமுகம் செய்து வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. கடந்தாண்டு இதே இடத்தில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாயின. இந்தாண்டு இந்நிகழ்வில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபோன் 16, சீரிஸ், மாடல்கள், மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 10 மாடல்களில் ‛‛ஸ்மார்ட் வாட்ச்”கள் என பல்வேறு மாடல்களை அறிமுகப்படுத்தியது.
இதன்படி புதிய 16 சீரிஸ் … எர்பட்ஸ் 4 – ரூ. 12,900, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா – ரூ. 89,900, ஆப்பிள் வாட்ச் எஸ்இ – ரூ. 24,900, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 – ரூ. 46,900,
ஐபோன் 16 புரோ மேக்ஸ் – ரூ. 1,44,990, ஐபோன் 16 புரோ – ரூ. 1,19,900, ஐபோன் 16 பிளஸ் – ரூ. 89,900, ஐபோன் 16 – ரூ. 79,900