Skip to content
Home » ”வாழ்ந்து காட்டுவோம்”… பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கல்..

”வாழ்ந்து காட்டுவோம்”… பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்டம், கற்பக விநாயகா மஹாலில், தமிழ்நாடு மாநில அரசு ( நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலைகளை,  சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சால மறும் ஊழல் தடுப்பு ப்பு சட்டத்து சட்டத்துறை துறை அமைச்சர் அமைச்சர்  ரகுபதி, மாவட்ட ஆட்சியர்  மு அருணா தலைமையில் இன்று (09.09.2024) வழங்கினார். உடன் மாநிலங்களவை உறுப்பினர்

.எம்.எம்.அப்துல்லா அவர்கள், புதுக்கோட்டை நகராட்சி மேயர்  திலகவதி செந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு..முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் .கே.கே.செல்லபாளர்டியார் , மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்  .ஜெயாட்க தமிழ்செல்வர் மாநகராட்சி துணை மேயர்  எம்.லியாகத் அலி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)  கே.குதி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர்  கே.செல்வம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!