மிலாடி நபி விழா செப்டம்பர் 16ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை காஜி செப்டம்பர் 17ம் தேதி தான் மிலாடி நபி என அறிவித்தார். எனவே தமிழக அரசும்மிலாடி நபி விழா செப்டம்பர் 17ம் தேதி தான் விடுமுறை என அறிவித்துள்ளது.
