Skip to content
Home » திருப்பூர்….. மாமனார் சுட்டுக்கொலை….. மருமகனும் தற்கொலை முயற்சி

திருப்பூர்….. மாமனார் சுட்டுக்கொலை….. மருமகனும் தற்கொலை முயற்சி

  • by Senthil

திருப்பூர் மாவட்டம்  காங்கேயம் அருகே உள்ள எல்லபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்  ராஜ்குமார். குடும்பத்தகராறில் இவர் தனது மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் அந்த கிராமத்தை விட்டு தப்பி ஓடி தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!