திருச்சி, மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வந்து வழிப்பட்டு செல்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலையிலேயெ மலைக்கோட்டை கோவிலில் பக்தர்கள்
குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதில் முக்கிய அம்சமாக 150கிலோ அளவில் பிரம்மாண்டமாக கொழுக்கட்டை செய்யப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது.