அசோக் நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியைாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முதற்கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சொற்பொழிவு நிகழ்ச்சி .. சென்னை அரசு பள்ளி எச்எம் டிரான்ஸ்பர்….
- by Authour
