தஞ்சை கடல் பகுதியான அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் சேதுபா சத்திரம் கட்டுமாவடி ஆகிய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலையம சேதுபா சத்திரம் கடலோர காவல் நிலையம் அதில் உள்ள காவலர்கள் கடலில் தீவிரவாதிகள் வந்தால் எப்படி பிடிப்பது என்ற ஒத்திகை நிகழ்வை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. தஞ்சை எஸ்பி தலைமையில் நடைபெற்றது. இன்று கடலில் மீன் பிடித்துக்
கொண்டிருக்கும் மீனவர்களிடத்தில் சோதனை நடத்தினார். பின்னர் துறைமுகப் பகுதிகளிலும் சோதனை நடத்தினர் . அதனைத் தொடர்ந்து கிழக்கு கிழக்குச் சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் வாகனத்தை செய்யப்பட்டன. கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகனத்தணிக்கு நடைபெற்றது. இதில் சட்ட ஒழுங்கு போலீசாரம் ஈடுபட்டனர்.