அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கிய வழக்கில் பாலமுருகன் என்பவர் கைது செய்துள்ளனர். 4 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்திய நிலையில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். சரக்கு வாகன ஓட்டுநர் கொலையை கண்டித்து நடந்த போராட்டத்தில் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்டார். இந்தநிலையில் தாக்குதல் நடத்திய பாலமுருகன் என்பவர் கைதானார்.
