தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையே தேவையென்று உணர்ந்து, கோவை வடக்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணியின் செயலாளர் செந்தில் கார்த்திகேயன் தலைமையில், ஏராளமான இளைஞர்
அணியினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உடனிருந்தார்.