Skip to content
Home » டில்லி…..ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது…..ED நடவடிக்கை

டில்லி…..ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது…..ED நடவடிக்கை

  • by Senthil

டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமானத்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.  இவர் வக்ஃப் வாரிய தலைவராக இருந்த போது பணிநியமனத்திற்காக பணம் பெற்ற குற்றச்சாட்டில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்காக சென்ற போது அமலாக்கத்துறையினரை   அமானத்துல்லா  தனது வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என கூறப்பட்டது. தன்னை அமலாக்கத்துறை கைது செய்ய முயற்சிப்பதாக அமானத்துல்லா வீடியோ வெளியிட்டிருந்த நிலையில்  அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!