நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மீது அவதூறாக பேசியதையடுத்து, தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பேச்சு…… சீமான் மீது வழக்குப்பதிவு….
- by Authour
