அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சன் பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழில்கள் நடத்தி வருகிறார். இவரது நிறுவனங்களில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் 89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவண்ங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினருக்கு மொத்தம் 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
