மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 117.9 அடி. அணைக்கு வினாடிக்கு 4,284 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 12,149 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையில் 90.159 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 3101 கனஅடியும், வெண்ணாற்றில் 3106 கனஅடியும், கல்லணை கால்வியில் 2704 கனஅடியும், கொள்ளிடத்தில் 905 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.
MetturLevel – 117.90
Inflow – 4284
Outflow – 12149
Capacity – 90.159
Cauvery – 3101
Vennaru – 3106
G.A.Canal – 2704
Kollidam – 905
Last year level – 54.42