ஓய்வுபெற்ற டிஜிபி ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது . ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
