திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் பிரதீப் குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி
1. திருச்சி கிழக்கு தாசில்தார் லோகநாதன் முசிறிக்கும், 2தொட்டியம் தாசில்தாா் அருள்ஜோதி முசிறி கலால் பிரிவிற்கும், 3முசிறி கலால் தாசில்தார் சேக்கிழார் தொட்டியத்திற்கும், 4. திருச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சக்திவேல்முருகன் திருச்சி கிழக்கிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 5.திருச்சி கலால் தாசில்தார் தனலெட்சுமி திருச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் , 6. தாசில்தார் செல்வ சுந்திரி திருச்சி கலால் பிரிவிற்கும், 7. திருச்சி மேற்கு உணவு பொருட்கள் வழங்கல் தாசில்தார் தமிழ்க்கனி, தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய 8. என். ராஜேஸ் கண்ணன் திருச்சி மேற்கு உணவு பொருட்கள் வழங்கல் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்…